தற்போதைய செய்திகள்

உடல் முழுவதும் ரத்தத்தோடு பெண் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு..

தந்தி டிவி

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண், திடீரென போலி ரத்தத்தை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழா வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது... இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக விழாவின் போது ஒரு பெண் உக்ரைனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை உடல் முழுவதும் ஊற்ற ஆரம்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், காவலாளிகள் உடனடியாக அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்