தற்போதைய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை - 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி

தந்தி டிவி

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில் தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்