தற்போதைய செய்திகள்

தனது 13 நண்பர்களை விஷம் கொடுத்து கொன்ற பெண்..தாய்லாந்தில் கொடூரம் ...பணப்பிரச்சனையால் கொலையா ?

தந்தி டிவி

36 வயதான சரரத் ரங்சிவுதபோர்ன் பாங்காக்கிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பண பிரச்சினை தொடர்பாக இந்த கொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் சாரத் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை