தற்போதைய செய்திகள்

மகளிர் IPL - ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்திற்கு நீடிக்கும் மும்பை இந்தியன்ஸ்...!

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. • நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி, 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. • மும்பை அணியில் ஷைகா ஐசக், வோங், ஹேலி மாத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். • தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. • இதன்மூலம் 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்