தற்போதைய செய்திகள்

டீ கடையை அகற்றிய அதிகாரிகள்..நடுரோட்டில் பொருட்களை போட்டு பெண் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் பொருட்களை போட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது மகேஸ்வரி என்பவரின் டீ கடை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஸ்வரி தனது கடையை அதிகாரிகள் வேண்டுமென்றே இடித்து விட்டதாக கூறி, கடையிலிருந்த பொருட்களை சாலையில் போட்டதோடு, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்