தற்போதைய செய்திகள்

#BREAKING || சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு - இருவர் கைது | Thanthi TV

தந்தி டிவி

சென்னை, அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்து இளம் பெண் பலியான விவகாரம், ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை கைது செய்த போலீசார், பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற பத்ம பிரியா என்ற பெண் மீது சுவர் இடிந்து விழுந்து பலி, கட்டிடத்தை இடிக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி இயந்திர ஓட்டுநர் பாலாஜி கைது, தலைமறைவாக உள்ள கட்டிடத்தின் உரிமையாளர், பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை தேடி வரும் போலீசார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்