தற்போதைய செய்திகள்

"பொய் வழக்கால் பெண் தற்கொலை" - போலீசார் மீது பாய்ந்தது நடவடிக்கை

தந்தி டிவி

புதுக்கோட்டை, மேற்பனைகாட்டில் கோகிலா என்ற பெண், போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை

தற்கொலை சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர்கள் 3 பேர் பணியிட மாற்றம்

கீரமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் கிரேசி, புவனேஸ்வரி பணியிட மாற்றம்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு

போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கோகிலாவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

பெண் தற்கொலை - 3 காவலர்கள் பணியிட மாற்றம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்