தற்போதைய செய்திகள்

ஊசி இல்லாமல் ...ரத்தம் இல்லாமல்.. கொரோனாவை விரட்ட புதிய கண்டுபிடிப்பு

தந்தி டிவி

சீனாவில், மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதைத் தொடர்ந்து, ஜீரோ கோவிட் பாலிசி என கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தும் பணியில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சீன தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்