தற்போதைய செய்திகள்

#Breaking:ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்-RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி
• "ரூ.2000 நோட்டுகள் 87% திரும்பப் பெறப்பட்டுள்ளது" • "2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது" • 76% வங்கிகளில் டெபாசிட் மூலமும், 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமும் திரும்பப் பெறப்பட்டுள்ளன- ரிசர்வ் வங்கி • ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது- ரிசர்வ் வங்கி • அடுத்த 3 மாதங்களை பயன்படுத்தி ரூ.2000 நோட்டுகளை மாற்றி கொள்ளவும், கடைசி நேர பரபரப்பை தவிர்க்குமாறும் ரிசர்வ் வங்கி வேண்டுகோள்

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்