தற்போதைய செய்திகள்

200 கோடி முதலீட்டில் ..பிரம்மாண்ட சரக்கு போக்குவரத்து மையம் - டாடா குழும தலைவர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், 220 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் ஒரு சரக்கு போக்குவரத்து மையத்தை உருவாக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் போயிங் விமானங்களுக்கு தேவையான பல்வேறு உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டு, இந்திய விமான நிறுவனங்களுக்கு

விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 ஜெட் விமானங்களை, ஏர் இந்தியா வாங்க உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை