தற்போதைய செய்திகள்

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுமா? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | Transport Minister

தந்தி டிவி

போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் ரத்த தான முகாமை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தர பணியாளர்கள் பணிக்கு எடுத்தப்பின் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறினார். அரசு போக்குவரத்து கழகத்திற்கு 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்