தற்போதைய செய்திகள்

LKG, UKG மாணவர் சேர்க்கை நடைபெறுமா? திடீர் குழப்பம்

தந்தி டிவி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டதால், எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தற்போது எல்கேஜி- யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அது குறித்த தெளிவான அறிவிப்பும் பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து வராததால், 2381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்.கே ஜி, யூ.கே ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்த குழப்பம் தலைமை ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்