தற்போதைய செய்திகள்

தொடரை தக்க வைக்குமா இந்தியா? | தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா

தந்தி டிவி

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

மும்பை பிரபோர்ன் (Brabourne) மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

இதனால், இன்றையப் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

அதே சமயம் இன்றையப் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்ற ஆஸ்திரேலியாவும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்