தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா அர்ஜெண்டினா

தந்தி டிவி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குரூப்-டி பிரிவில் இன்று இரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் துனிசியா, பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி பிரிவில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகள் ​பெற்றுள்ள பிரான்ஸ் முதலிடத்திலும், ஒரு தோல்வி, ஒரு டிரா என துனிசியா கடைசி இடத்திலும் உள்ளது. 

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்