தற்போதைய செய்திகள்

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ - கனடாவில் அவசர நிலை பிரகடனம்

தந்தி டிவி

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது... பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காட்டுத்தீப்பரவலால் அம்மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்கத் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்