தற்போதைய செய்திகள்

திடீரென புகுந்த காட்டு யானைகள்.. வெடி வெடித்து தப்பட்டை அடித்து விரட்டியடித்த காட்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி அருகே வாழை மரங்களை மிதித்து நாசம் செய்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், துடுகனஅள்ளி காப்பு காடு வழியாக சின்ன சோக்காடி கிராமத்தின் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும், தப்பட்டை ஒளி எழுப்பியும் 3 காட்டு யானைகளையும் மீண்டும் மாரண்டள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்