தற்போதைய செய்திகள்

உணவுக்காக குப்பை கிடங்கிற்கு வந்த படையப்பா காட்டுயானை..!

தந்தி டிவி

கேரளா மாநிலம் மூணார் கல்லார் குப்பை கிடங்கிற்கு, காட்டுயானை படையப்பா, உணவு தேடி வந்தது.

கடந்த இரு தினங்களாக, கல்லார், நல்லதண்ணீ எஸ்டேட் பகுதியில் அந்த யானை சுற்றி வருகிறது. இந்த நிலையில் அங்கு இயங்கும் குப்பை கிடங்கில் ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் இருந்தனர். அப்போது படையப்பா யானை வருவதை பார்த்து ஊழியர்கள் கட்டிடத்தில் மேல் தளத்திற்கு சென்றனர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி கழிவுகளில் இருந்த கேரட், பீட்ரூட் போன்ற வற்றை எடுத்து சாப்பிட்டு சென்றது.

MK Stalin | DMK | Congress | வாய்ஸை ரெய்ஸ் செய்த MK ஸ்டாலின் - அனைவருக்கும் பதிலடி

Rahul Gandhi | Stalin | Chennai | சகோதரர் ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார்

DMK | MK Stalin | முக்கிய பவரோடு திமுக - தமிழகம் நோக்கி இந்தியாவின் அதிமுக்கிய தலைகள்

Manothangaraj | BJP | DMK | "பாஜகவின் தந்திரத்திற்கு பலியாகிவிடக்கூடாது"

Thirumavalavan | தொகுதி மறுவரையறை.. "பாஜக போட்ட கணக்கு.. கூறு போட்டு சிதறடித்து விடுவார்கள்.."