தற்போதைய செய்திகள்

சென்னை மாநகர் முழுவதும் பரவலாக மழை - மக்கள் அவதி

தந்தி டிவி

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, பிராட்வே ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. ஏற்கனவே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரத்தில் வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதியுற்றனர். கடந்த 2 தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்வதால், மழைநீர் வடிகால், மின்கம்பி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்