தற்போதைய செய்திகள்

"முதல் உடற்கூராய்வில் ஏன் DNA டெஸ்ட் எடுக்கவில்லை?" ஸ்ரீமதியின் தாயார் ஆவேசம்.. Srimathi |Thanthitv

தந்தி டிவி

ஸ்ரீமதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபம் கட்டி அஞ்சலி செலுத்திய மாணவியின் தாய், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

செல்வி, ஸ்ரீமதியின் தாய் "முதல் உடற்கூராய்வில் ஏன் DNA டெஸ்ட் எடுக்கவில்லை?"

"2வது உடற்கூராய்வில் DNA டெஸ்ட் எடுத்தது ஏன்?" "குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்"

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்