தற்போதைய செய்திகள்

ஹாலிவுட் பக்கம் திரும்பியது ஏன்? மனம் திறந்த பிரியங்கா சோப்ரா..

தந்தி டிவி

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் பக்கம் திரும்பியது ஏன் என நடிகை பிரியங்கா சோப்ரா அளித்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் விவாத பொருளாகி உள்ளது. அதில் பாலிவுட்டில் தான் கார்னர் செய்யப்பட்டதாகவும், அங்கு நடைபெறும் அரசியலை தனக்கு கையாள தெரியாததால் தான் தான் ஹாலிவுட் பக்கம் திரும்பியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பாலிவுட்டில் வாரிசு நட்சத்திரங்களுக்கே வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக விளாசி வரும் கங்கனா ரனாவத், பிரியங்கா இந்தியாவை விட்டு வெளியேற இயக்குனர் கரண் ஜோஹர் தான் காரணம் என விமர்சித்துள்ளார்.

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்