தற்போதைய செய்திகள்

பொங்கல் முடிஞ்சி ஒன்றரை மாசம் ஆச்சு..ஏன் தரவில்லை ? மக்கள் ஆவேசம் - தேங்கி கிடக்கும் வேட்டி, சேலைகள்..

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி-சேலை, அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். • ஆண்டுதோறும் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். • அதன்படி, இந்தாண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி - சேலை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. • இந்நிலையில், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏராளமான வேட்டி, சேலை பொது மக்களுக்கு வழங்கப்படாமல் தேங்கி கிடக்கின்றன. • பொங்கல் முடிந்து ஒன்றரை மாதங்களாகியும் 20 சதவீதத்தினருக்கு கூட இதுவரை வேட்டி, வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது,இந்நிலையில், அந்த வேட்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்