தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ்-யை சந்தித்தது ஏன்..? - கே.பாக்யராஜ் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

கே.பாக்யராஜ் - திரைப்பட இயக்குநர்

"எல்லோரும் சேர்ந்து கட்சியை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும்"

"எம்ஜிஆர் கஷ்டப்பட்டு ஆரம்பித்து வளர்த்த கட்சி அதிமுக"

ஓபிஎஸ் அழைப்பின்பேரில் நேரில் சென்று சந்தித்தேன்"

"கட்சிக்காக பாடுபட வரும்படி ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்"

தொண்டனாக இருந்து கட்சிக்காக பாடுபட தயார் என்றேன்"

"சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தேன்"

"கட்சி ஒற்றுமைக்காக ஈபிஎஸ் சந்தித்து பேசுவதாக கூறினேன்"

"இதுவரை அதிமுகவில் உறுப்பினராக சேரவில்லை"

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்