தற்போதைய செய்திகள்

"ராகுலை தடுத்தது ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி

தந்தி டிவி

மணிப்பூர் மாநில மக்களின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் சென்ற ராகுலை தடுத்து நிறுத்தியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி , நாட்டில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஒவ்வொரு தேசப்பற்றாளரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்