தற்போதைய செய்திகள்

"என்னை தூங்க விடாமல் செய்கிறீர்கள்.." - பொதுக்குழுவில் முதல்வர் பேசியது ஏன்..? - பொன்முடி விளக்கம்

தந்தி டிவி

சில நிர்வாகிகள் செயல்பாடு தூங்கவிடாமல் ஆக்கி விடுகின்றன என்று பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்

"எப்போதும் மக்களை பற்றி சிந்திக்கிறார்" "எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று முதல்வர் சிந்திக்கிறார்"

"அதனால்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினார்" 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்