இரட்டை இலை சின்னம், கட்சித் தலைமை அலுவலகம் யாரிடம் இருக்கிறதோ, அவர் தான் அதிமுக பொதுச் செயலாளர் என, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார்.