தற்போதைய செய்திகள்

யானையை முதலில் கட்டுவது யார்..? கொலையில் முடிந்த தகராறு... மூணாறு அருகே அதிர்ச்சி சம்பவம்...

தந்தி டிவி

கேரளாவில் யானை சவாரி மையத்தில் 2 பாகன்களுக்கு ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான யானை சவாரி மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் பாகன்களாக பணிபுரிந்து வரும் விமல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்குமிடையே யானையை கட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை தாக்கியுள்ளார்.

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மணிகண்டனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்