தற்போதைய செய்திகள்

வாகை சூடப்போவது யார்?... இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டும் கோவை - நெல்லை - டி.என்.பி.எல் -2023

தந்தி டிவி

7வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, இன்று மாலை நடைபெறுகிறது. கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், எட்டு அணிகள் பங்கேற்றன. இதில், ஷாருக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில், சமபலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை