தற்போதைய செய்திகள்

TNPL Finalக்கு முன்னேற போவது யார்?

தந்தி டிவி

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2வது குவாலிஃபயர் போட்டியில் திண்டுக்கல், நெல்லை அணிகள் இன்று மோதவுள்ளன. நெல்லையில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம் காட்டக் கூடும். சம பலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இந்தப் போட்டி, ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்