தற்போதைய செய்திகள்

Exclusive | கோர விபத்தான ரயிலை இயக்கிய பைலட்கள் யார்? என்ன ஆனார்கள்? - இதோ நாடே எதிர்பார்த்த தகவல்

தந்தி டிவி
• ரயில் விபத்து- பாதுகாப்பு ஆணையர் விசாரணை • ஒடிசா விபத்து தொடர்பாக தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்திரி விசாரணை • ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில்களை இயக்கியவர்கள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் • கோரமண்டல் லோகோ பைலட் ஜி.என்.மோஹன்டி, துணை லோகோ பைலட் ஹஜாரி பெஹேரா • பெங்களூரு- ஹவுரா லோகோ பைலட் சித்தரஞ்சன், துணை லோகோ பைலட் சுதீர் குமார் • விபத்திற்கு முன்பாக அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கியவர்கள், ஊழியர்கள் உள்பட 55 பேருக்கு நோட்டீஸ்

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்