தற்போதைய செய்திகள்

இறுதிக்கட்டத்தில் IPL 2023 - யாரிடம் ஆரஞ்ச் கேப்? யாரிடம் பர்ப்பிள் கேப்?

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 11 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 576 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி, 23 விக்கெட்டுகளை ரஷீத் கான் சாய்த்து உள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்