தற்போதைய செய்திகள்

வெளுத்து வாங்கும் இடி,மின்னல்... கொட்டித் தீர்த்த கடும் பனி... - தடுமாறி தவிக்கும் மக்கள்!

தந்தி டிவி

கனடா நாட்டின் டொரொன்டோ நகரில் இடியுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டது. பொதுவாக இடியுடன் கூடிய கனமழை தான் கேள்விப்பட்டிருப்போம்... ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக கடும் பனி பெய்து கொண்டே, இடியும் மின்னலும் வெளுத்து வாங்கியது. இந்த அரிய நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன...

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்