தற்போதைய செய்திகள்

பீகார் கண்காட்சியில் ராட்டினம் விபத்து

தந்தி டிவி

பீகார் மாநிலம் சோனாபூரில் மிகப்பெரிய ராட்டினத்தின் ஒருபகுதி விழுந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

சாப்ரா நகரில் சோனாபூர் திருவிழா நடைபெற்று வருகிறது.

அங்கு மிகப்பெரிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, ராட்டினத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி, மின் கம்பி மீது விழுந்த‌து.

இதனால், அப்பகுதியில் மிட்தடை ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்