தற்போதைய செய்திகள்

"திருக்குறளில் ஆன்மீகம் எங்கே உள்ளது?" - ஆளுநருக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி!

தந்தி டிவி

திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

மோட்சம் ஆன்மீகக் கற்பனை என்று தான் அறம் பொருள் இன்பத்தோடு

வள்ளுவர் நிறுத்தி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வள்ளுவம் என்ற வாழ்வியல் நூலில் ஆன்மீகம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர், காற்றைப் போல்

பொதுவான திருக்குறளுக்கு யாரும் சாயம் அடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்