தற்போதைய செய்திகள்

"எங்கே நிம்மதி.. எங்கே நிம்மதி" டவரில் ஏறி வயிற்றில் அடித்து கதறிய ஆசாமி - நொந்துபோன போலீசார்

தந்தி டிவி

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவர் மீது மது போதையில் ஏறிய பிரபாகர் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை மிரட்டல் விடுத்து கதறினார்.

5 மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்க மறுத்த அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .

இறுதியில் மதுபாட்டிலும், உணவும் வாங்கி தந்தால் இறங்கி வருவதாக அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவற்றை வாங்கி கொடுத்தபின் மதுபோதை நபரை தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் மீது ஏறி, கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்