தற்போதைய செய்திகள்

உலகிலேயே குழந்தை திருமணங்கள் எங்கு அதிகம்? - அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணங்கள் தெற்காசியாவில் நடந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன...

கொரோனா பரவலின் போது நிதி சுமை, பள்ளிகள் மூடல், ஆகிய காரணங்களால் அதிகளவிலான பெண் குழந்தைகள் திருமண வாழ்க்கைக்குள் செல்ல நிர்பந்திக்கப்பட்டதாக யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுமார் 20 கோடி குழந்தைகள்... அதாவது உலகளவில் ஒப்பிடுகையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட 45 சதவீத குழந்தைகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்