தற்போதைய செய்திகள்

சென்னைக்கு அமித் ஷா வந்ததும் கரண்ட் போனதால் அப்பாவியை பிடித்து அடித்த பாஜக தொண்டர்கள் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டியை தாக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது. வாகன ஓட்டியை வழிமறித்து, வாக்குவாதம் செய்த பாஜக தொண்டர்கள், அவரைத் தாக்கவும் செய்தனர். இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், பாஜக தொண்டர்களை தடுத்தபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, வாகன ஓட்டியை பாதுகாப்பாக மீட்டு போலீசார் அனுப்பிவைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்