தற்போதைய செய்திகள்

விநோத நோய்களால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்...சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தந்தி டிவி

விநோத நோய்களால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள்...சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விநோத நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு, உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விமல், சீதா தம்பதியினருக்கு முதல் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், அடுத்து பிறந்த பெண் மற்றும் ஆண் குழந்தைகள் விநோத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2 குழந்தைகளையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் உதவுமாறு கோரிக்கை வைத்தனர். 2 குழந்தைகளுக்கும் சக்கர நாற்காலிகளை வழங்கி ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர், உடனடியாக குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்