தற்போதைய செய்திகள்

"எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தந்தி டிவி

"எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியில் எப்படி இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் இப்படி ஆகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்