தேர்தலுக்கு தயாராகி வரும் கர்நாடகாவில், திப்பு சுல்தானை கொன்றது யார் என்ற சர்ச்சையின் மையப்புள்ளி ஆகி இருக்கிறார்கள், தமிழகத்தின் மருது சகோதரர்கள்.