தற்போதைய செய்திகள்

கேரள இளைஞர்கள் செய்த காரியம்..சென்னை கோர்ட்டின் உச்சபட்ச தண்டனை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வந்த காரில், ரோந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்து 4 பாட்டில் கஞ்சா எண்ணெயை கைப்பற்றிய போலீசார், கேரளாவை சேர்ந்த ஆதில்மோன், அஜில் சத்யான் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்