தற்போதைய செய்திகள்

தலைநகரை மூழ்கடித்த யமுனை ஆற்றின் தற்போதைய நிலை என்ன? - வெளியான கழுகு பார்வை காட்சி

தந்தி டிவி

டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், காலை நிலவரப்படி 205.71 மீட்டராக நீர்மட்டம் உள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வரும் போதிலும், அபாயகட்ட அளவான 205.33 மீட்டரை கடந்தே நீர்மட்டம் நீடித்து வருகிறது. இதனிடையே யமுனை ஆற்றின் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்