தற்போதைய செய்திகள்

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? - மதுரை முத்து வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

உடல் மெலிந்து காணப்பட்ட நடிகர் ரோபோ சங்கர், தான் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கட்டுமஸ்தான தோற்றத்துடன் வலம்வந்த நடிகர் ரோபோ சங்கர், திடீரென உடல் மெலிந்து காணப்படும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வலம்வர தொங்கிய நிலையில், ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், அவர் நடனமாடி வீடியோ ஒன்றை பகிர்ந்தார். இதனை நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து, "come back அண்ணே..." என குறிப்பிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்