தற்போதைய செய்திகள்

"144 தடை உத்தரவு அமல்"... மேற்கு வங்க கலவரம் - வன்முறை எதிரொலி

தந்தி டிவி
• மேற்கு வங்கத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.ராமநவமி தினத்தன்று ஷிப்பூரா பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. • வெள்ளியன்றும் கலவரம் நிகழ்ந்த நிலையில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. • இந்த உத்தரவு, தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் சட்டவிரோதமாக ஒன்று கூட வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி