தற்போதைய செய்திகள்

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள்

தந்தி டிவி

மீண்டும் தானே புயலா..? ஊரையே மூடிய "குளூமி வெதர்'.... கடும் பீதியில் கடலூர் மக்கள் 

கடலூரில் காலை முதல் "குளூமி வெதர்' எனப்படும் புகைமூட்டமான வானிலை காணப்படுவதால், நகரம் முழுவதும் பிற்பகலுக்குப் பிறகும் பனிப்பொழிவது போன்று உள்ளது.

புயலுக்கு முன்பு ஏற்படும் இதுபோன்ற அமைதியான சூழலை, கடும் விளைவுக்கான முன்னெச்சரிக்கையாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள், மீண்டும் ஒரு புயலை சந்திக்க வேண்டுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்