தற்போதைய செய்திகள்

"இதுக்கு சினிமா செட்டே ஸ்ட்ராங்-ஆ இருக்கும்"...கை வைத்தாலே நொறுங்கும் பஸ் ஸ்டாப்

தந்தி டிவி

இதுக்கு சினிமா செட்டே ஸ்ட்ராங்-ஆ இருக்கும்"...கை வைத்தாலே நொறுங்கும் பஸ் ஸ்டாப் - தீயாய் பரவும் வீடியோ காட்சிகள் ..மதுரை மாவட்டம், கீழவடக்கூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடை மிக மோசமான வகையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, கை வைத்தாலே நொறுங்கும் அளவிற்கு இருப்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்