தற்போதைய செய்திகள்

"100 சதவீதம் ஆங்கில வழி கல்வி வேண்டும்" - பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம்

தந்தி டிவி

ஈரோட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 100 சதவீதம் ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்க கோரி, பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லபாஷா வீதி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில், 50 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில வழி பயிற்றுவிக்க, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாக, மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க வேண்டுமென கோரி, பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்