தற்போதைய செய்திகள்

"டெல்லி அணியில் வாட்சனை சேர்க்க வேண்டும்" - முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்

தந்தி டிவி

டெல்லி அணியின் ஆடும் லெவனில் துணைப் பயிற்சியாளர் வாட்சனும் இடம்பெற வேண்டும் என ஹர்பஜன் சிங் நகைச்சுவையாகக் கூறி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி மிகவும் தடுமாற்றத்துடன் ஆடிவருகிறது. பேட்டிங்கிலும் டெல்லி அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில், டெல்லி அணியின் பேட்டிங் தொடர்பாகப் பேசிய ஹர்பஜன் சிங், வாட்சனை ஆடும் லெவனில் டெல்லி அணி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், வாட்சனை தொடக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்