தற்போதைய செய்திகள்

புளிய மரத்தில் பொங்கி வழிந்த தண்ணீர் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

தந்தி டிவி
• வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புளிய மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது. • வேப்பூர் பகுதியில் குடியாத்தம் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் அருவிபோல் கொட்டியது. • இதனை, ஆச்சரியத்துடன் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், செல்போன்களில் படமெடுத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. • புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்