தற்போதைய செய்திகள்

மறுபடியும் முதலில் இருந்தா? சீனாவிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா தொற்று.. | Covid | Omicron

தந்தி டிவி

சீனாவிலிருந்து குஜராத் மாநிலம் பாவ்நகர் திரும்பிய தொழில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 19-ம் தேதி திரும்பிய அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரி மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பாவ்நகர் மாநகராட்சி அங்கு கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளது. குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருசிகேஷ் படேல், வெளிநாடுகளில் இருந்து குஜராத் திரும்புபவர்களுக்கு கட்டாய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்