தற்போதைய செய்திகள்

அதுதான் என் கடைசி போட்டி- ஓய்வு தேதியை அறிவித்த வார்னர்

தந்தி டிவி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சொந்த ஊரான சிட்னியில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக வார்னர் அறிவித்து உள்ளார். 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர், தனது கடைசி தொடராக இருக்கும் என்றும் டேவிட் வார்னர் கூறி உள்ளார். சமீப காலமாக ஃபார்ம்-அவுட்டால் வார்னர் தடுமாறிவரும் நிலையில், அவர் ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்